Wednesday, July 22, 2009

முரண்பாடு

சிறு வயதில்,
தேவதையின் கதை கேட்டு சோறுண்ட எனக்கு
இன்றோ,
உண்ண முடியவில்லை இந்த
தேவதையை நேரில் கண்ட பிறகு..

No comments:

Post a Comment