கல்லாய் கிடந்த என்னை சிற்பியாய் செதுக்கினாய்
சிற்பம் ஆனேன் ...
மூங்கிலாய் இருந்த என்னுள் காற்றாய் நுழைந்தாய்
புல்லாங்குழல் ஆனேன் ...
கிறுகளாய் இருந்த என்னை சீர்படுத்தினாய்
ஓவியம் ஆனேன்..
வெறும் சடலமாய் இருந்த என்னுள் காதலாய் வந்தாய்
கவிஞன் ஆனேன் ! ! ! ! !
Subscribe to:
Post Comments (Atom)
dei bg ivan kavignan anathe ava' nala thanda
ReplyDelete